germany பிளாஸ்டிக்கை மக்க செய்யும் நொதி கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை நமது நிருபர் மே 25, 2022 பிளாஸ்டிக்கை 16 மணி நேரத்தில் மக்கச் செய்யும் வேதிப்பொருளை (நொதி) ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.